Seithikathir - Tamil News
February 26, 2025 at 01:17 AM
*✨ கட்டாய தெலுங்கு மொழிப்பாடம்*
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தெலங்கானாவில் CBSE, ICSE உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களிலும் 9,10ம் வகுப்புகளுக்கு தெலுங்கு மொழிப்பாடத்தைக் கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவு
கடந்த 2022ம் ஆண்டு, 1 முதல் 8ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டது. பிற தாய்மொழி மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் பாடம் மாற்றி அமைப்பு
❤️
👍
9