RasminMISc Official
February 24, 2025 at 08:38 AM
*மாதவிடாய் பெண்கள் Glouse போட்டு தான் குர்ஆனை தொட வேண்டுமா?* *பெண்களுக்கான ரமலான் சட்டங்கள்* *ஆலிமாக்களின் கலந்துரையாடல்.* 📌கர்ப்பிணி,பாலூட்டும் தாய்மார்கள் விடுபட்ட ரமழான் நோன்புக்கு பரிகாரம் செய்யலாமா? 📌தொடர் உதிரப்போக்குள்ள பெண் நோன்பு பிடிக்கலாமா? 📌கடமையான குளிப்புடன் ஸஹரை அடைந்தால் நோன்பு பிடிக்கலாமா? 📌குளிக்க முடியாவிட்டால் என்ன செய்யலாம்? 📌மாதவிடாயை நிறுத்த Tablet போடலாமா? *போன்ற கேள்விகளுக்கு பதில்கள்* *VIDEO* - https://youtu.be/L0ayzAF-h5U
👍 ❤️ 👎 😢 🤲 33

Comments