BJP Tamil Nadu

41.4K subscribers

Verified Channel
BJP Tamil Nadu
February 28, 2025 at 03:38 PM
தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சிறப்பைப் பேணும் வகையில், மத்திய அரசின் பயிற்சி மையத்திற்கு சோழ இளவரசர் ராஜாதித்தரின் பெயரை சூட்டிய நமது பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!
Image from BJP Tamil Nadu: தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சிறப்பைப் பேணும் வகையில், மத்திய அரசின்...
👍 ❤️ 🙏 💐 💚 🚩 🫡 59

Comments