DMK IT Wing
February 28, 2025 at 06:57 AM
சென்னை ஐஐடி விழாவில் பங்கேற்க வருகை தந்த ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் திரு. சுகந்த மஜூம்தாருக்கு எதிராக கழக மாணவரணி மற்றும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
#stophindiimposition

👍
🙏
❤️
🇪🇸
👏
😂
😤
19