Samayam Tamil
February 21, 2025 at 11:54 AM
சென்னையை உலுக்கப்போகும் நிலநடுக்கும்.. தாக்கப்போகும் பேரலைகள்.. பீதியை கிளப்பும் நாடி ஜோதிடர்!
சென்னையில் நிலநடுக்கம் ஏற்படும் என்றும் இந்த நிலநடுக்கம் இதுவரை பார்த்திராத ஒரு நிலநடுக்கமாக இருக்கும் என்றும் நாடி ஜோதிடர் பாபு தெரிவித்துள்ளார். இவரது கணிப்புகள் பலித்து வரும் நிலையில் சென்னையில் நிலநடுக்கம் ஏற்படும் என்ற இவரது கணிப்பு மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
🛑முழு விவரம்
https://tamil.samayam.com/latest-news/state-news/naadi-jothidar-babu-says-chennai-will-face-powerful-earthquake-very-soon/articleshow/118440571.cms
Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share