Samayam Tamil

51.0K subscribers

Verified Channel
Samayam Tamil
February 21, 2025 at 11:56 AM
கோதாவில் குதித்த அண்ணாமலை.. #getoutstalin ஹேஷ்டக்குடன் திமுகவுக்கு பதிலடி.. போர்க்களமான சோஷியல் மீடியா! தமிழ்நாட்டில் உள்ள திமுக தலைமையிலான அரசு விரைவில் மக்களால் பதவி நீக்கம் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை #getoutstalin என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு அதிரவிட்டுள்ளார். 🛑முழு விவரம் https://tamil.samayam.com/latest-news/state-news/annamalai-critcize-dmk-government-with-getoutstalin-hashtag/articleshow/118441823.cms Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share
❤️ 1

Comments