Samayam Tamil

51.0K subscribers

Verified Channel
Samayam Tamil
March 1, 2025 at 11:54 AM
'சீமான் அநாகரிகமா பேசாத.. உன்னைவிட கேவலமா நான் பேசுவேன்'.. மீண்டும் வீடியோ வெளியிட்டு விளாசிய விஜயலட்சுமி! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜயலட்சுமி குறித்து ஆபாசமாக பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலை நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு பதிலடி கொடுத்து மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 🛑முழு விவரம் https://tamil.samayam.com/latest-news/crime/actress-vijayalakshmi-reaction-after-seemans-controversy-speech-about-her/articleshow/118648105.cms Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share

Comments