Namma Trend - Tamil

45.8K subscribers

Verified Channel
Namma Trend - Tamil
February 20, 2025 at 03:57 AM
உலகத்துல மொஸார்ட்டா இருந்தாலும் சரி, பீத்தோவனா இருந்தாலும் சரி "யாருமே ராஜா சார் மாறி வெஸ்டர்ன் இசையும் கம்போஸ் பண்ணி தமிழ்ல குத்துப்பாட்டும் கம்போஸ் பண்ணி அசத்த முடியாது. ஏன்னா அவருக்கு மட்டும் தான் இந்த உலகத்துலையே எல்லா ராகமும் தெரியும்" - இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்
Image from Namma Trend - Tamil: உலகத்துல மொஸார்ட்டா இருந்தாலும் சரி, பீத்தோவனா இருந்தாலும் சரி "யாருமே...
❤️ 😂 👍 💩 🔥 😮‍💨 🙏 10

Comments