Namma Trend - Tamil

45.8K subscribers

Verified Channel
Namma Trend - Tamil
February 20, 2025 at 10:15 AM
சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வெளிச்சை என்னும் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட "சூர்யா 45" படப்பிடிப்பு நிறுத்தம். உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துமாறு சூர்யா மற்றும் இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி தரப்புக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்
Image from Namma Trend - Tamil: சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வெளிச்சை என்னும் பகுதியில் உரிய ...
👍 😂 😮 5

Comments