Namma Trend - Tamil
                                
                                    
                                        
                                    
                                
                            
                            
                    
                                
                                
                                February 21, 2025 at 09:40 AM
                               
                            
                        
                            உங்களுக்கு இந்தி மட்டும்தான் தெரியும்
உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது - நடிகர் பிரகாஷ் ராஜ்
                        
                    
                    
                    
                        
                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            🔥
                                        
                                    
                                        
                                            👌
                                        
                                    
                                        
                                            💦
                                        
                                    
                                        
                                            😂
                                        
                                    
                                        
                                            😮
                                        
                                    
                                        
                                            🚨
                                        
                                    
                                    
                                        19