Namma Trend - Tamil

45.8K subscribers

Verified Channel
Namma Trend - Tamil
February 21, 2025 at 12:39 PM
700 கோடி பட்ஜெட்டில் லிங்குசாமி... மகாபாரத கதையை மையமாக வைத்து அபிமன்யு, அர்ஜுனன் என்று இரண்டு பாகங்களாக எடுக்க உள்ளார் லிங்குசாமி. 700 கோடி பட்ஜெட்டில் எடுக்க உள்ள இந்த படத்திற்கு கிராபிக்ஸ் மூலம் போர் காட்சிகளை உயிரோட்டமாக கொண்டு வரலாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Image from Namma Trend - Tamil: 700 கோடி பட்ஜெட்டில் லிங்குசாமி...  மகாபாரத கதையை மையமாக வைத்து அபிமன்...
😂 👍 💩 😮 19

Comments