நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi Official
February 23, 2025 at 05:16 AM
படத்திறப்பு விழா
சமூக செயற்பாட்டாளர், உறவுகுரல் (இதழ்) ஆசிரியர்,
வீரமிகு."தி. அரப்பா" அவர்களின் படத்திறப்பு விழா நடைபெறவிறுக்கிறது.
தி.அரப்பா அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைப்பவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ்திரு. "செந்தமிழன் சீமான்"
அவர்கள் .
நிகழ்ச்சி நிரல்,
நாள் : 23.02.2025, ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : மாலை 4.30 மணிக்கு,
இடம் : மாமன்னர் மருதுபாண்டியர் மாளிகை, கண்ணன் நகர், மடிப்பாக்கம், சென்னை.
👍
❤️
🙏
🔥
17