Aiadmk IT Wing

13.7K subscribers

Verified Channel
Aiadmk IT Wing
February 28, 2025 at 07:17 AM
தமிழகத்தில் பிறந்து உலகம் போற்றும் அறிவியல் மேதையாக உயர்ந்து,உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசினை பெற்ற இயற்பியலாளர் சர் சி.வி.ராமன் கண்டுபிடித்த 'ராமன் விளைவு' கோட்பாடுகளை 1928ம் ஆண்டு இதே நாளில் வெளியிட்டதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் தேசிய அறிவியல் தினத்தில் அறிவியல் மேதைகளின் சாதனைகளையும் அர்ப்பணிப்பு உணர்வையும் போற்றி வணங்குகிறேன். @AIADMKOfficial #nationalscienceday https://x.com/EPSTamilNadu/status/1895368145646559636?t=Kl73q7DqvkmbHvrAwUPbXQ&s=19
Image from Aiadmk IT Wing: தமிழகத்தில் பிறந்து உலகம் போற்றும் அறிவியல் மேதையாக உயர்ந்து,உலகின் மி...
👍 ❤️ 🙏 13

Comments