Aiadmk IT Wing

13.7K subscribers

Verified Channel
Aiadmk IT Wing
February 28, 2025 at 12:46 PM
ஆட்சியரையே மிரட்டத் துணிந்தவர்கள், சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆளாக்குவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அரசு அதிகாரிகளையும், மக்களையும் வஞ்சிக்கும் இந்த காட்டாட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வாக அமையும். -மாண்புமிகு கழகப் பொதுசெயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். https://www.instagram.com/p/DGnZqdhS5DV/?igsh=eWlmbTQ4NHRlcW5k
Image from Aiadmk IT Wing: ஆட்சியரையே மிரட்டத் துணிந்தவர்கள், சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆ...
👍 🙏 13

Comments