Southzone_railwayupdate
February 19, 2025 at 03:56 PM
பயணிகள் கனிவான கவனத்திற்கு...
16845 / ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் .ஈரோட்டில் இருந்து மதியம் - 2:00 மணிக்கு புறப்படும் வண்டி. பிப்ரவரி -20, 23, 25, 28 ஆகிய தேதிகளில் ஈரோடு - கரூர் இடையே ரத்து. அன்றைய தேதிகளில் கரூரில் இருந்து மதியம் - 3:05 மணிக்கு ரயில் புறப்படும்...
👍
❤️
🙏
25