Southzone_railwayupdate
February 26, 2025 at 03:14 PM
தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு தாம்பரம் நாகர்கோவில் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டது மார்ச் மாதம் 1 முதல் ஜூன் மாதம் வரையில் இந்த கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயங்க உள்ளது . எனவே கூடுதல் இருக்கைகள் காண்பிக்கப்படும் எனவே தேவை உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும் 💥
Image from Southzone_railwayupdate: தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு   தாம்பரம் நாகர்கோவில் விரைவு ரயிலில்  க...
❤️ 👍 🙏 😢 31

Comments