Southzone_railwayupdate
February 27, 2025 at 04:32 PM
CSMT மும்பை - கன்னியாகுமரி சிறப்பு ரயில்
இரண்டு வாரங்களுக்கு இயக்கப்படுகிறது .
மும்பையில் இருந்து 10-03-2025,17-03-2025 ஆகிய தேதிகளில்
கன்னியாகுமரியில் இருந்து 13-03-2025,20-03-2025 ஆகிய தேதிகளில்
நேரம் மற்றும் தேதி வழித்தடம் ஆகியவற்றை தெளிவாக பார்த்து பயணத்தை மேற்கொள்ளவும்
தாதர், கல்யாண் , புனே, சோலாபூர் , வாடி , குண்டக்கள் , ரேணிகுண்டா ,காட்பாடி , திருவண்ணாமலை , விழுப்புரம் , அரியலூர் , திருச்சி, திண்டுக்கல் ,மதுரை , விருதுநகர், திருநெல்வேலி வழியாக இயங்கும்
நாளை 28-02-2025 காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது
Follow More special train updates 💥

👍
🙏
❤️
12