Kanimozhi Karunanidhi

20.0K subscribers

Verified Channel
Kanimozhi Karunanidhi
February 24, 2025 at 02:05 PM
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை துணை இயக்குநராகச் சிறப்பாக பணியாற்றிய திரு.கே.ரமேஷ் அவர்கள் பிப்ரவரி 6-ம் தேதி மறைந்த நிலையில், எழும்பூர் சமூகப்பணி கல்லூரி கூட்ட அரங்கில் சக அலுவலர்கள் ஒருங்கிணைத்த நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற போது.
❤️ 🙏 👍 😢 62

Comments