Kanimozhi Karunanidhi

20.0K subscribers

Verified Channel
Kanimozhi Karunanidhi
February 27, 2025 at 12:16 PM
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிந்துவெளி ஆய்வாளரும், வரலாற்று அறிஞருமான திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப (ஓய்வு) அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
❤️ 👍 🙏 51

Comments