Kanimozhi Karunanidhi

20.0K subscribers

Verified Channel
Kanimozhi Karunanidhi
February 28, 2025 at 12:19 PM
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, கழக மகளிரணி சார்பில் சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கி மகிழ்ந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சென்னை தென் மேற்கு மாவட்ட செயலாளர் மயிலை த.வேலு எம்.எல்.ஏ., மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், மகளிர் தொண்டரணி இணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
❤️ 👍 🙏 58

Comments