DMK
February 24, 2025 at 10:45 AM
உயிர்காக்கும் உன்னத திட்டம் தந்த உயர்திரு தலைவர்!
சாமானிய மக்களின் மருத்துவ செலவின் பெரும் பகுதியை குறைக்கும் மகத்தான திட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார்!
#mudhalvarmarundhagam
🙏
❤️
👍
9