DMK
March 1, 2025 at 05:11 AM
மாநிலத்தில் சுயாட்சி வேண்டும்!
இந்தி திணிப்பு கைவிடப்பட வேண்டும்!
இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும்!
இதுதான் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி!
#fairdelimitationfortn
👍
💪
4