
Kollywood Glam - (www.kollywoodglam.com)
February 19, 2025 at 01:25 PM
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எளிமையான தமிழில் பேசி, தனது அன்பையும் தமிழ்ப்பற்றையும் வெளிப்படுத்திய தோனி, ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்!
அந்த அழகிய காணொளி - https://youtube.com/shorts/fbMPxN6lHII