
Kollywood Glam - (www.kollywoodglam.com)
18 subscribers
About Kollywood Glam - (www.kollywoodglam.com)
Kollywood Glam-க்கு வரவேற்கிறோம் - தமிழ் சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறையில் முழுமையான அனுபவத்தை வழங்கும் ஒரு பொழுதுபோக்கு செய்தி இணையதளம். சினிமா செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பிரபலங்களின் செய்திகள் மற்றும் பலவற்றுக்கு உங்களின் முதன்மை இலக்கிடமாக நாங்கள் இருக்கிறோம். தினசரி செய்திகள் மற்றும் updates பெற எங்களுடன் இணைந்திருங்கள்.
Similar Channels
Swipe to see more
Posts

ஏர்போட்டில் நடிகை ராய் லக்ஷ்மி ஸ்டைலிஷ்ஷான எளிமையான அழகிய தோற்றத்தில் ரசிகர்களின் கண் கவரும் வகையில் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த காணொளி இணையதளத்தில் வைரலாகி வருகிறது! வீடியோ பார்ப்பதற்கு - https://youtube.com/shorts/mol1rCvg-p8

இயக்குனர் மோகன் இயக்கும் புது திரைப்படத்தின் தலைப்பு ‘Draupathi 2’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வரலாற்று பின்னணி கொண்டு உருவாக்கப்படவுள்ளது. https://www.kollywoodglam.com/tamil-cinema-news/draupathi-2-first-look-poster/

நடிகர் தனுஷ் நடித்துள்ள Kubera திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கிடையில் பெரும் எதிர்ப்பாடுகளை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு - https://www.kollywoodglam.com/tamil-cinema-news/kubera-movie-release-date-cast-crew/

அறிமுக இயக்குனர்கள் முதல் முன்னணி இயக்குனர்கள் வரை பல்வேறு மாறுபட்ட கதைகளில், பல்வேறு வித்யாசமான கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார் நடிகை Nayanthara! மேலும் விவரங்களுக்கு - https://www.kollywoodglam.com/tamil-cinema-news/nayanthara-upcoming-movies-list/

வெற்றிமாறன் தயாரிப்பில், விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ள படம் தான் Mask. இப்படத்திற்கு நடிகரும், இயக்குனருமான ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். Mask படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் விவரங்களுக்கு - https://www.kollywoodglam.com/tamil-cinema-news/mask-tamil-movie-first-look-poster/

புதுமை மற்றும் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்த நடிகை Aishwarya Rajesh-ன் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் கவனத்தை ஈர்க்கிறது. மேலும் விவரங்களுக்கு - https://www.kollywoodglam.com/tamil-cinema-news/aishwarya-rajesh-upcoming-movies-list/

நடிகர் ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் நடித்துள்ள 2k ஜெனெரேஷன் காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள Sweet Heart படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விவரங்களுக்கு - https://www.kollywoodglam.com/tamil-cinema-news/sweet-heart-movie-trailer-release-cast-crew/ ட்ரைலர் வீடியோ - https://www.youtube.com/watch?v=S2Brsjl_1gg

தமன்னா பாட்டியா ஏர்போர்ட்டில் அழகும் ஸ்டைலும் கலந்த கிளாஸ்ஸி ப்ளாக் லுக்கில் காட்சியளித்தார்! ப்ளாக் ஜாக்கெட், கூல் கண்ணாடி, எளிமையான தோற்றம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ள ஸ்டைலிஷ்ஷான காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காணொளி பார்ப்பதற்கு - https://youtube.com/shorts/-cq_Z6UGn2s

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களுக்கிடையில் தனி இடத்தை பிடித்த தமன்னா பாட்டியா, தனது ஜிம் லுக் வீடியோவில், அழகிய மற்றும் மெல்லிய நடையில் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்! வீடியோ பார்ப்பதற்கு - https://youtube.com/shorts/Qb6y-lXVL3E

கோடிக்கணக்கான சிவ பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் சிவனை நினைத்து, தியானங்கள் மற்றம் சிவ பக்தி பாடல்கள் பாடி மஹாசிவராத்திரி வழிபாட்டில் ஈடுபடுவார்கள். இந்த வழிபாட்டை மேலும் சிறப்பிக்க JioHotstar-ல் மஹா சிவராத்திரி வழிபாடு உலகளவில் 12 மணி நேரம் நேரலை செய்யப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு - https://www.kollywoodglam.com/ott/mahashivratri-live-streaming-jiohotstar/