Kollywood Glam - (www.kollywoodglam.com)
Kollywood Glam - (www.kollywoodglam.com)
February 24, 2025 at 05:58 PM
தமிழ் திரை உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், தற்போது முன்னணி கதாநாயகனாகவும் நடித்து வரும் நடிகர் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள  புதிய படம் 'லெக் பீஸ்' திரைப்படம். இப்படத்தின் ட்ரைலரை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார்! மேலும் விவரங்களுக்கு - https://www.kollywoodglam.com/tamil-cinema-news/leg-piece-movie-trailer-release-date-cast-crew/ ட்ரைலர் பார்ப்பதர்க்கு - https://www.youtube.com/watch?v=t5e_6Tfvay4

Comments