Kollywood Glam - (www.kollywoodglam.com)
Kollywood Glam - (www.kollywoodglam.com)
February 25, 2025 at 05:49 PM
கோடிக்கணக்கான சிவ பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் சிவனை நினைத்து, தியானங்கள் மற்றம்  சிவ பக்தி பாடல்கள் பாடி மஹாசிவராத்திரி வழிபாட்டில் ஈடுபடுவார்கள். இந்த வழிபாட்டை மேலும் சிறப்பிக்க JioHotstar-ல் மஹா சிவராத்திரி வழிபாடு உலகளவில் 12 மணி நேரம் நேரலை செய்யப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு - https://www.kollywoodglam.com/ott/mahashivratri-live-streaming-jiohotstar/

Comments