Kollywood Glam - (www.kollywoodglam.com)
                                
                            
                            
                    
                                
                                
                                February 26, 2025 at 10:20 AM
                               
                            
                        
                            வெற்றிமாறன் தயாரிப்பில், விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ள படம் தான் Mask. இப்படத்திற்கு நடிகரும், இயக்குனருமான ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 
Mask படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு - https://www.kollywoodglam.com/tamil-cinema-news/mask-tamil-movie-first-look-poster/