Kollywood Glam - (www.kollywoodglam.com)
Kollywood Glam - (www.kollywoodglam.com)
February 28, 2025 at 12:27 PM
8 கோள்களின் சுற்றுப்பாதையும் நேர்கோட்டில் நிற்கும் அறிய நிகழ்வு 28 பிப்ரவரி 2025 நடக்கிறது. இதனையொட்டி கதைக்களத்தை கச்சிதமாக கணக்கிட்டு வெளியாகியுள்ள 'அகத்தியா' படம், நகைச்சுவையான திகில் திரைப்படமாக வெளியாகியுள்ளது. மேலும் விவரங்களுக்கு - https://www.kollywoodglam.com/reviews/aghathiyaa-movie-tamil-review/

Comments