
Kollywood Glam - (www.kollywoodglam.com)
February 28, 2025 at 06:39 PM
இந்த வாரம் தமிழில் வெளியாகும் ஒரே ஒரு வெப் தொடர் ‘Suzhal: The Vortex 2’. அசைக்க முடியாத கூட்டணியான இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான ‘Suzhal: The Vortex’ என்ற தமிழ் வெப் தொடர் யாரும் எதிர்பாராத மிக சிறந்த வெற்றி பெற்றது.
Read More - https://www.kollywoodglam.com/reviews/suzhal-the-vortex2-tamil-web-seriesreview/