Kollywood Glam - (www.kollywoodglam.com)
Kollywood Glam - (www.kollywoodglam.com)
March 1, 2025 at 10:20 AM
பெண்களின் பெருமையை கொண்டாடும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  அத்தகைய சிறப்பான நாளை மேலும் சிறப்பிக்க பெண்களின் பெருமைகளையும் பெண் சுதந்திரத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட  ஒரு சில திரைப்படங்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாத எண்டெர்டைன்ட்மெண்ட் உடன் காணும் வகையில் Zee Thirai யில் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் விவரங்களுக்கு - https://www.kollywoodglam.com/movies/march-8-zee-thirai-movie-telecast-list/

Comments