
Lankasri News
February 8, 2025 at 08:02 AM
*துபாயின் அடையாளமாக மாறியுள்ள புர்ஜ் அல் அரப் ஹோட்டல், அதன் தனித்துவமான அமைப்பு, ஆடம்பர வசதிகள் மற்றும் சிறந்த விருந்தோம்பலுக்காக பெயர் பெற்றது. "10-star" ஹோட்டல் அந்தஸ்து வழங்கப்பட்ட உலகின் ஒரே ஹோட்டல் இதுவாகும்.*
https://news.lankasri.com/article/worlds-only-10-star-hotel-costs-to-spend-a-night-1738841792