Lankasri News  WhatsApp Channel

Lankasri News

2.0K subscribers

About Lankasri News

News.lankasri.com is a prominent Tamil news website offering the latest updates on news, politics, sports, entertainment, and more, with a focus on Sri Lanka and global Tamil communities.

Similar Channels

Swipe to see more

Posts

Lankasri News
Lankasri News
2/28/2025, 7:46:22 AM

*அடுத்த 5 ஆண்டுகளில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தமது திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றுவார் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.* https://news.lankasri.com/article/putin-empire-next-five-years-mapped-out-1740724671

❤️ 1
Lankasri News
Lankasri News
2/28/2025, 7:46:00 AM

*கனடா தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் பிரித்தானிய பிரதமரிடம் கேள்வி எழுப்ப, அவரை தடுத்து நிறுத்தினார் ட்ரம்ப்.* https://news.lankasri.com/article/trump-stops-journalist-question-about-canada-1740720129

👍 1
Lankasri News
Lankasri News
2/28/2025, 7:47:09 AM

*பிரித்தானிய பிரதமர் அமெரிக்கா சென்று ட்ரம்பை சந்தித்த நிலையில், வரி விதிப்பிலிருந்து பிரித்தானியாவை தப்புவிக்க அவர் எடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது எனலாம்.* https://news.lankasri.com/article/uk-us-trade-deal-tariffs-not-necessary-trump-1740717219

Lankasri News
Lankasri News
2/28/2025, 7:46:39 AM

*மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.* https://news.lankasri.com/article/chris-gayle-blast-39-runs-in-masters-league-t20-1740722966

❤️ 😢 2
Lankasri News
Lankasri News
2/27/2025, 11:01:32 AM

*வரலாற்றிலேயே மிக மோசமான கிரிப்டோ கொள்ளை என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த அமெரிக்க அதிகாரிகள் இதை உறுதி செய்துள்ளனர்.* https://news.lankasri.com/article/north-korea-behind-hack-crypto-bybit-1740653913

Lankasri News
Lankasri News
2/28/2025, 7:46:54 AM

*உலகிலேயே இந்துக்கள் அதிகம் வசிக்கும் முதல் மூன்று நாடுகள் எது என்பது குறித்த தகவலை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.* https://news.lankasri.com/article/top-3-countries-in-world-largest-population-hindu-1740723056

😢 1
Lankasri News
Lankasri News
3/1/2025, 6:04:56 AM

*அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், உலகமே பார்க்க உக்ரைன் ஜனாதிபதியை சத்தமிட்ட விடயம் பிரித்தானியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.* https://news.lankasri.com/article/zelensky-trump-heated-argument-1740804134

Lankasri News
Lankasri News
2/28/2025, 7:47:27 AM

*கோவிட் பெருந்தொற்றை விட 10 மடங்கு அதிக இறப்பு விகிதம் கொண்ட ஒரு தொற்றுநோய் இங்கிலாந்து முழுவதும் பரவக்கூடும் என்ற சில்லிட வைக்கும் தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.* https://news.lankasri.com/article/nostradamus-plague-prediction-2025-come-true-1740712724

😢 1
Lankasri News
Lankasri News
2/27/2025, 11:01:56 AM

*தமிழகத்தில் தொழில் முனைவோர் மற்றும் பொறியாளர்கள் தொழில் முன்னேற்றத்திற்காக இந்தி கற்க வேண்டும் என்ற ஸ்ரீதர் வேம்பு கருத்துக்கு திமுக பதில் தெரிவித்துள்ளது.* https://news.lankasri.com/article/dmk-s-response-to-sridhar-vembu-comment-on-hindi-1740653553

Lankasri News
Lankasri News
2/27/2025, 10:36:26 AM

*மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸை வீழ்த்தியது.* https://news.lankasri.com/article/asela-chinthaka-fifty-helps-sri-lanka-masters-win-1740641891

Link copied to clipboard!