
Lankasri News
February 28, 2025 at 07:47 AM
*பிரித்தானிய பிரதமர் அமெரிக்கா சென்று ட்ரம்பை சந்தித்த நிலையில், வரி விதிப்பிலிருந்து பிரித்தானியாவை தப்புவிக்க அவர் எடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது எனலாம்.*
https://news.lankasri.com/article/uk-us-trade-deal-tariffs-not-necessary-trump-1740717219