
உணவே மருந்து (JJ Healthy Foods)
February 18, 2025 at 02:31 AM
*கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலிக்கு மருந்து*
ஐந்து துளசி இலைகளும், சிறு துண்டு சுக்கு ,இரண்டு கிராம்பு இவைகளை மைபோல அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி சரியாகும்.
ஜலதோசத்தின் போது ஏற்படும் தலைவலி சரியாக சிறு கரண்டியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டு கலக்கி அடுப்பில் சூடேற்ற புகை வரும் ஆவி வெளிவரும் .வெளி வரும் ஆவியை இருமுறை சுவாசிக்க தலைவலி சரியாகும்.
பிரயாணத்தின் போது வரும் வாந்தியை நிறுத்த தினசரி காலை ஒரு நெல்லிக்காய் சாப்பிடவும். இவ்வாறு 48 நாட்கள் சாப்பிட்டு வர பிரயாணத்தில் வரும் வாந்தி திரும்ப வராது.
பற்கள் பளிச்சிட பல் துளக்க பிரஷ்ஷில் பேஸ்டை வைத்தவுடன் சிறிது டேபிள் சால்ட்டை தூவி விளக்கி வர பற்கள் பளிச்சிடும். கிருமிகளும் அழியும்.
💐🙏💐🙏
=================================
தொடர்புக்கு: 👇👇👇
தே. சார்லஸ் டேவிட்,
ஜெ. ஜெ. ஆரோக்கிய உணவு,
9566447272
மேலும் இது போன்ற பயனுள்ள இயற்கை மருத்துவ தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது *உணவே மருந்து* வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடரவும் 👉
https://whatsapp.com/channel/0029VaBACHt4Y9lhbd9X9u3g
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏