உணவே மருந்து (JJ Healthy Foods)
288 subscribers
About உணவே மருந்து (JJ Healthy Foods)
உணவே மருந்து உடலே மருத்துவர், கழிவு தேக்கம் தான் நோய், கழிவு நீக்கம் மட்டுமே ஆரோக்கியம்...
Similar Channels
Swipe to see more
Posts
                                    
                                #உடல்_ஆரோக்கியத்துடன்_வாழ_வழிமுறைகள். உணவோடு நீரை பருகாதே ! கண்ணில் துசி கசக்காதே ! கழிக்கும் இரண்டையும் அடக்காதே ! கண்ட இடத்தில் உமிழாதே ! காதை குத்தி குடையாதே ! கொதிக்க கொதிக்க குடிக்காதே ! நகத்தை நீட்டி வளர்க்காதே ! நாக்கை நீட்டி குதிக்காதே ! பல்லில் குச்சிக் குத்தாதே ! பசிக்காவிட்டால் புசிக்காதே ! வயிறு புடைக்க உண்ணாதே ! வாயைத் திறந்து மெல்லாதே ! வில்லின் வடிவில் அமராதே ! வெறும் தரையில் உறங்காதே ! வெறும் வயிற்றில் டீ காபி குடிக்காதே ! காலை உணவிற்க்கு பிறகு கீரின் டீ ஒரு கப் இளமையாக வைத்துக் கொள்ள. என்றும் ஆரோக்கியமான தகவல்கள்.. 💐🙏💐🙏 ================================= தொடர்புக்கு: 👇👇👇 தே. சார்லஸ் டேவிட், ஜெ. ஜெ. ஆரோக்கிய உணவு, 9566447272 மேலும் இது போன்ற பயனுள்ள இயற்கை மருத்துவ தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது *உணவே மருந்து* வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடரவும் 👉 https://whatsapp.com/channel/0029VaBACHt4Y9lhbd9X9u3g 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
                                    
                                🔵🔵🔵🔵🔵🔵🔵 *படர்தாமரைக்கு இயற்கை வைத்தியம்.* ========================= https://whatsapp.com/channel/0029VaBACHt4Y9lhbd9X9u3g ========================= *உணவே மருந்து உடலே மருத்துவர் உடல் கழிவுகளே நோய் உடல் கழிவுகள் வெளியேற்றுமே ஆரோக்கியம்* 🔵 மிளகு மிளகை நெய்யுடன் சேர்த்து நன்கு அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பாக படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வைத்திருந்து காலையில் சீயக்காய் பொடியை தேய்த்து கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் ஏற்படும் படர்தாமரை குறையும். =================== 🔵 பூவரசங் காய் பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குறையும். =================== 🔵 சந்தனம் சந்தனக்கட்டையை எலும்மிச்சம் பழ சாற்றில் உரைத்து பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும். =================== 🔵 குப்பை மேனி ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் விடவும். ஒரு பங்கு குப்பை மேனி மற்றும் கீழா நெல்லி சேர்ந்த இலை பசை சேர்க்கவும். சிறுதீயில் வைத்து தைலப்பதத்தில் காய்ச்சவும். ஆற வைத்து எடுத்து வைத்து பூசி வர படர்தாமரை சரியாகும். தோலை பற்றி தொல்லை தரும் படர்தாமரைக்கு குப்பை மேனி மருந்தாகிறது. இது பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது. =================== 🔵 கீழாநெல்லி கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மட்டும் இல்லை.. தோல் நோய்களை போக்கும் தன்மையும் கொண்டது. கீழாநெல்லியை அரைத்து பற்று போட்டால் படர்தாமரை நோய் விலகும். =================== 🔵 பூண்டு பூண்டு இந்த படர்தாமரைக்கு மருந்தாக பயன்படுகிறது. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு நசுக்கி வைத்த பூண்டு பற்களை சேர்க்கவும். இதை தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். வடிக்கட்டி படர்தாமரை இருக்கும் இடத்தில் காலை, மாலை வேளையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால் படர்தாமரை சரியாகும். ================== 🔵 தும்பை இலைகள் தும்பை இலைகளை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் தும்பை இலை பேஸ்டை எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்துவர படர்தாமரை விரைவில் குணமாகும் 💐🙏💐🙏 ================================= தொடர்புக்கு: 👇👇👇 தே. சார்லஸ் டேவிட், ஜெ. ஜெ. ஆரோக்கிய உணவு, 9566447272 மேலும் இது போன்ற பயனுள்ள இயற்கை மருத்துவ தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது *உணவே மருந்து* வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடரவும் 👉 https://whatsapp.com/channel/0029VaBACHt4Y9lhbd9X9u3g 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
                                    
                                IMPCOPS தாளிசாதி வடகம் என்பது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆகும். இது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. சுவாச பிரச்சனைகளுக்கு நிவாரணம்: சளி, இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, சைனஸ் போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு தாளிசாதி வடகம் மிகவும் நல்லது. இது சுவாசப் பாதையை சுத்தம் செய்து சுவாசிப்பதை எளிதாக்குகிறது. பசியின்மைக்கு தீர்வு: பசியின்மை மற்றும் அஜீரண கோளாறுகளை சரிசெய்ய தாளிசாதி வடகம் உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு நிவாரணம்: காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு தாளிசாதி வடகம் ஒரு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: தாளிசாதி வடகத்தில் உள்ள மூலிகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. தாளிசாதி வடகம் பொதுவாக மாத்திரை வடிவில் கிடைக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. 💐🙏💐🙏 ================================= தொடர்புக்கு: 👇👇👇 தே. சார்லஸ் டேவிட், ஜெ. ஜெ. ஆரோக்கிய உணவு, 9566447272 மேலும் இது போன்ற பயனுள்ள இயற்கை மருத்துவ தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது *உணவே மருந்து* வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடரவும் 👉 https://whatsapp.com/channel/0029VaBACHt4Y9lhbd9X9u3g 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
                                    
                                💐🙏💐🙏 ================================= தொடர்புக்கு: 👇👇👇 தே. சார்லஸ் டேவிட், ஜெ. ஜெ. ஆரோக்கிய உணவு, 9566447272 மேலும் இது போன்ற பயனுள்ள இயற்கை மருத்துவ தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது *உணவே மருந்து* வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடரவும் 👉 https://whatsapp.com/channel/0029VaBACHt4Y9lhbd9X9u3g 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
                                
                                    
                                💐🙏💐🙏 ================================= தொடர்புக்கு: 👇👇👇 தே. சார்லஸ் டேவிட், ஜெ. ஜெ. ஆரோக்கிய உணவு, 9566447272 மேலும் இது போன்ற பயனுள்ள இயற்கை மருத்துவ தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது *உணவே மருந்து* வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடரவும் 👉 https://whatsapp.com/channel/0029VaBACHt4Y9lhbd9X9u3g 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
                                
                                    
                                *முக்கிய அறிவிப்பு:* *நமது கடை இன்றும் விடுமுறை செய்யப்படுகிறது* நாளை கடை வழக்கம்போல் செயல்படும்... 💐🙏💐🙏 ================================= தொடர்புக்கு: 👇👇👇 தே. சார்லஸ் டேவிட், ஜெ. ஜெ. ஆரோக்கிய உணவு, 9566447272 மேலும் இது போன்ற பயனுள்ள இயற்கை மருத்துவ தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது *உணவே மருந்து* வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடரவும் 👉 https://whatsapp.com/channel/0029VaBACHt4Y9lhbd9X9u3g 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
                                    
                                💐🙏💐🙏 ================================= தொடர்புக்கு: 👇👇👇 தே. சார்லஸ் டேவிட், ஜெ. ஜெ. ஆரோக்கிய உணவு, 9566447272 மேலும் இது போன்ற பயனுள்ள இயற்கை மருத்துவ தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது *உணவே மருந்து* வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடரவும் 👉 https://whatsapp.com/channel/0029VaBACHt4Y9lhbd9X9u3g 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏