உணவே மருந்து (JJ Healthy Foods)
உணவே மருந்து (JJ Healthy Foods)
February 19, 2025 at 02:14 AM
🟣🟡🟣🟡🟣🟡🟣 *உணவு நோயாக மாறுவது இப்படிதான்* *13 குறிப்புகளைப் பின்பற்றினால் ஆரோக்கியம் உறுதி* ========================= https://whatsapp.com/channel/0029VaBACHt4Y9lhbd9X9u3g ========================= 🟠 1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க... 🟠 2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்... 🟠 3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது... 🟠 4. சாப்பிடும் பொழுதுஇடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்... 🟠 5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்... 🟠 6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்... 🟠 7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்... 🟠 8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்... 🟠 9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்... 🟠 10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்... 🟠 11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்... 🟠 12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள் 🟠 13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்... ✅ *அமருங்கள் சம்மணமிட்டு*. 💐🙏💐🙏 ================================= தொடர்புக்கு: 👇👇👇 தே. சார்லஸ் டேவிட், ஜெ. ஜெ. ஆரோக்கிய உணவு, 9566447272 மேலும் இது போன்ற பயனுள்ள இயற்கை மருத்துவ தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது *உணவே மருந்து* வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடரவும் 👉 https://whatsapp.com/channel/0029VaBACHt4Y9lhbd9X9u3g 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

Comments