உணவே மருந்து (JJ Healthy Foods)
உணவே மருந்து (JJ Healthy Foods)
February 27, 2025 at 05:02 AM
#உடல்_ஆரோக்கியத்துடன்_வாழ_வழிமுறைகள். உணவோடு நீரை பருகாதே ! கண்ணில் துசி கசக்காதே ! கழிக்கும் இரண்டையும் அடக்காதே ! கண்ட இடத்தில் உமிழாதே ! காதை குத்தி குடையாதே ! கொதிக்க கொதிக்க குடிக்காதே ! நகத்தை நீட்டி வளர்க்காதே ! நாக்கை நீட்டி குதிக்காதே ! பல்லில் குச்சிக் குத்தாதே ! பசிக்காவிட்டால் புசிக்காதே ! வயிறு புடைக்க உண்ணாதே ! வாயைத் திறந்து மெல்லாதே ! வில்லின் வடிவில் அமராதே ! வெறும் தரையில் உறங்காதே ! வெறும் வயிற்றில் டீ காபி குடிக்காதே ! காலை உணவிற்க்கு பிறகு கீரின் டீ ஒரு கப் இளமையாக வைத்துக் கொள்ள. என்றும் ஆரோக்கியமான தகவல்கள்.. 💐🙏💐🙏 ================================= தொடர்புக்கு: 👇👇👇 தே. சார்லஸ் டேவிட், ஜெ. ஜெ. ஆரோக்கிய உணவு, 9566447272 மேலும் இது போன்ற பயனுள்ள இயற்கை மருத்துவ தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது *உணவே மருந்து* வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடரவும் 👉 https://whatsapp.com/channel/0029VaBACHt4Y9lhbd9X9u3g 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

Comments