#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
February 14, 2025 at 04:57 AM
_Free Course for Grade 6,7.8,9 Students🔊_ *GROWTH MINDS- 3 MONTHS PSYCHOLOGICAL WORKSHOP FOR TEENAGERS* *தரம் 6,7,8,9 மாணவர்களுக்கான 3 மாத உளவியல் வழிகாட்டல் பயிற்சிநெறி- முற்றிலும் இலவசம்!🛑* *👤உளவியல் ஆலோசகர்* *𝗙𝗔𝗭𝗟𝗔𝗡 𝗔 𝗖𝗔𝗗𝗘𝗥* மற்றும் பல வளவாளர்களின் வழிகாட்டல்களும் பயிற்சிகளும் 🖇️https://chat.whatsapp.com/DbOwzKgEmsD7pPvquhOb7Q *📞077 8042360* Great Minds Campus ஆனது, ஒவ்வொரு வருடமும் ரமலான் விடுமுறையை முன்னிட்டு கட்டிளமைப்பருவ மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உளவியல் மாணவர்கள் என அனைவரையும் மையப்படுத்தி இலவச பயிற்சி நெறிகளை நடாத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே! அந்த வரிசையில் இவ்வருடமும். ரமழான் காலத்தை முன்னிட்டு தரம் 6,7,8,9 ஆகிய தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான 3 மாத இலவச பயிற்சி நெறியாக *GROWTH MINDS* பாடநெறியை நடாத்த Great Minds Campus திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இப் பயிற்சி நெறியானது ரமழான் மாதம் ஆரம்பமாகி *தொடர்ச்சியாக 3 மாதங்கள்* நடைப்பெறவுள்ளது. *🏷️COURSE DETAILS:* ```■ STARTING DATE: 26.02.2025 ``` ```■ TIME: 7.00PM ``` ```■ DURATION: 3 Months``` ```■ FEE : FREE``` ```■ MODE : ZOOM``` ```■ TARGET GROUP : GRADE 6-9 STUDENTS``` _*Follow below link to join our WhatsApp group :*_ https://chat.whatsapp.com/DbOwzKgEmsD7pPvquhOb7Q ```உளவியல் வழிகாட்டல், தலைமைத்துவம் மற்றும் தனிப்பட்ட விருத்தி ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களிடமிருந்து பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்பு.``` *இவ் இலவச பயிற்சி நெறியில் பங்குபற்றுவதன் மூலம்,* 🎯 ரமழான் விடுமுறையை பயனுள்ள விதத்தில் கழித்தல். 🎯அனுபவம் வாய்ந்த வளவாளர்களிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு. 🎯கட்டிளமைப்பருவத்தில் முகங்கொடுக்கும் சவாலைகளை கையாள்வதற்கான வழிகாட்டல்கள். 🎯தனிப்பட்ட ஆளுமைகளை கண்டறிந்து அவற்றை வெளிக்காட்டுவதற்கான களம். 🎯பெற்றோர் - பிள்ளைகள் , ஆசிரியர்கள் - மாணவர்களுக்கிடையிலான கடமைகள் பொறுப்புக்களை அடையாளம் காணல். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுடன் இவ்வருடமும் Great Minds Campus உங்களுடன்....... 🙌 இளைஞர்களை அவர்களது இயல்புக்கமையவே வழிப்படுத்துவோம்🙌 *தொடர்புகளுக்கு...* 📞 077 8042360 𝗢𝗴𝗮𝗻𝗶𝘇𝗲𝗱 𝗕𝘆 : GREAT MINDS CAMPUS Reg No. PV00223839 __________________________________________ *👀Join to Our Google Classroom :* https://classroom.google.com/c/NTAzMzk5Mjk1MDk2?cjc=ach5so2 𝘊𝘭𝘢𝘴𝘴 𝘊𝘰𝘥𝘦: ach5so2 *🔔Subscribe Our YouTube Channel :* https://youtube.com/channel/UCYfA8eDrNd7pREtJLXrjnjnv_Gw *👁️‍🗨️ Follow Our Facebook Page :* https://www.facebook.com/greatmindsservices

Comments