#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀 WhatsApp Channel

#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀

163 subscribers

Similar Channels

Swipe to see more

Posts

#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
2/20/2025, 5:02:32 AM

*Diploma in Human Resource Management (DHRM)* Complete Your Diploma with UGC Recognized University *இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரமிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின் மனித வள முகாமைத்துவ துறையில் டிப்ளோமா கற்கைநெறியை தொடர்வதற்கான விண்ணப்பம் கோரல்* ```UGC RECOGNIZED UNIVERSITY CERTIFICATION | ONE YEAR | 02 SEMESTERS``` 🪀Follow This Link To Join Our WhatsApp Group : https://chat.whatsapp.com/KIKT4CwW0998YhGOIj2YUJ 🏷️ *COURSE DETAILS* ```◼️MEDIUM:Bilingual(Tamil &ENGLISH)``` ```◼️ MODE :Hybrid (Online & On-campus)``` ```◼️COURSE DAYS :WEDNESDAYS & SATURDAYS``` ```◼️TIME: 7.30 PM``` ✊மேலதிக விபரம் : உங்கள் பெயர், வயது , முகவரி ஆகியவற்றை எமக்கு வட்ஸ் அப் செய்யவும் +94 74 382 4303 ■ Course Structure *Diploma in Human Resource Management* □ Introduction to Human Resource Management □ Recruitment and Selection □ Training and Development □ Compensation and Benefits □ Employee Relations □ Performance Management □ Employment Law and Ethics □ HR Planning and Strategy □ Organizational Behavior □ HR Information Systems □ Portfolio _After completing the above 10 course units, the students will be awarded the Diploma in Human Resource Management._ 🔍 *Why Choose Our Diploma Program?* 🔍 🚀 Comprehensive Curriculum: Our program covers a broad range of HR topics, including recruitment, training, employee relations, and strategic HR management. 💼 Industry-Relevant Skills: Gain practical skills and insights through real-world case studies, simulations, and interactive learning experiences. 🌐 Hybrid Learning Experience: Benefit from the flexibility of both online and on-campus classes, allowing you to balance your studies with work and personal commitments. 🎓 Prestigious Awarding Body: Your diploma will be awarded by PSBU - a globally recognized institution. 🤝 Networking Opportunities: Connect with industry professionals, guest speakers, and fellow students to build a strong professional network. 🌍 Bilingual Learning: Immerse yourself in a bilingual learning environment, enhancing your communication skills in both Tamil and English. ■ Target Groups 🫵 After G.C.E (O/L) and G.C.E. (A/L) students. 🫵 Individuals who desire to learn HRM. 🫵 School leavers/ Professionals depending on the number of vacancies. *இப்பாடநெறியில் பங்குபற்றுவதன் மூலம்* 🫵 உங்கள் தொழில் தகைமையில் மனித வள மேலாண்மை கற்கையை இணைப்பதற்கும் சந்தர்ப்பம் 🫵 மனித வள மேலாண்மை பற்றிய விரிவான புரிதலை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு 🫵 தேர்ச்சிமிக்க விரிவுரையாளர்களின் வழிகாட்டலுடன் மனிதவள முகாமைத்துவ ஆற்றலை விருத்திசெய்வதற்கான பயிற்சித்திட்டம் 🫵 மனிதவள முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச உயர்கல்வி வாய்ப்புக்களுக்கு தகைமைப்படுத்தும் கற்றல் அனுபவம் 🫵 மனிதவள முகாமைத்துவ ஆரம்பதர தொழில் பதவிகளுக்கு ஏற்ப தகைமையை விருத்தி செய்வதற்கான பாடத்திட்டம் 🫵 இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீரமிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா சான்றிதழினை பெறுவதற்கான வாய்ப்புக்கள் இதுபோன்ற இன்னும் பல வாய்ப்புக்களையும், தகமையை மேன்படுத்தும் இக்கற்கைநெறியை தமிழ் பேசும் சமூகத்தில் அனைத்துதரப்பினருக்கும் அறிமுகம் செய்து பலரும் பயனடைய பங்களிப்பு செய்வோம் 🪀Follow This Link To Join Our WhatsApp Group : https://chat.whatsapp.com/KIKT4CwW0998YhGOIj2YUJ *FOR MORE DETAILS & REGISTER NOW :* 🪀https://wa.me/+94743824303 Organized By : ▫️ GREAT MINDS CAMPUS Reg No. PV00223839 __________________________________________ *🔔Subscribe Our YouTube Channel :* https://youtube.com/channel/UCYfA8eDrNd7pREtJLXrv_Gw *👁️‍🗨️Follow Our Facebook Page :* https://www.facebook.com/greatmindsservices

#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
2/22/2025, 12:56:18 PM
Post image
Image
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
2/15/2025, 10:32:58 AM

📌 *மெண்டலே மென்பொருளின் பயன்பாடுகள் மூலம் -* ஆய்வு ஆக்கங்களில் *உசாத்துணை முகாமைத்துவம்* : வழிகாட்டல் கருத்தரங்கு *UNLOCK YOUR ACADEMIC POTENTIAL WITH MENDELEY CITATION* _Are you tired of spending hours formatting citations and references? Say goodbye to citation stress and hello to seamless academic writing with_ *Mendalye Citations*! 🚀 *கலாநிதி பட்டத்துக்கான சிறந்த மாணவர் விருதைப் பெற்ற கலாநிதி ஆசாத் சிராஸ் நடாத்தும் இலவச கல்வி வழிகாட்டல் நிகழ்வு* 💥 https://chat.whatsapp.com/FGCnEs4dloIG1AVX0tp6kp 🎙️ *SPEAKER* *DR.ASHATH SIRAAS* PhD in Usul al-din and Comparative Religion, International Islamic University Malaysia. Awarded as Best PhD Student in the Faculty of KIRKHS, IIUM. 🔖 *PROGRAMME DETAILS* ◼️DATE - 22.02.2025 ◼️TIME - 7:00PM ◼️DAY - SATURDAY ◼️VIA - ZOOM & YOUTUBE LIVE ◼️INVESTMENT: FREE 📌 *WHY CHOOSE MENDALYE CITATIONS?* ◼️Manage your all Pdf documents ◼️ *Effortless Formatting:* Automatically generate citations in APA, MLA, Chicago, and more with just a few clicks. ◼️ *Time-Saving:* Focus on your research and writing while we handle the tedious citation work. ◼️ *Accuracy Guaranteed:* Never worry about citation errors again – Mandely tool ensures 100% accuracy. ◼️ *User-Friendly:* Simple, intuitive, and designed with academics in mind. ◼️ *Perfect for Students, Researchers, and Professors!* Whether you're working on a thesis, research paper, or dissertation, Mendalye Citations is your ultimate companion for academic success. 📖✨ 💡 *Join the Revolution in Academic Writing!* Don’t let citations hold you back. Try *Mendalye Citations* today and experience the difference! 🥏 _*Follow below link to join our WhatsApp group*_ https://chat.whatsapp.com/FGCnEs4dloIG1AVX0tp6kp *For More Details & To Register* 📞 +94 743824303 Organized By : ▫️ *GREAT MINDS CAMPUS* Reg No. PV00223839 __________________________________________ *👀Join to Our Google Classroom :* https://classroom.google.com/c/NTAzMzk5Mjk1MDk2?cjc=ach5so2 *𝘊𝘭𝘢𝘴𝘴 𝘊𝘰𝘥𝘦:* ach5so2 *🔔Subscribe Our YouTube Channel :* https://youtube.com/channel/UCYfA8eDrNd7pREtJLXrjnjnv_Gw 👁️‍🗨️ *Follow Our Facebook Page* https://www.facebook.com/greatmindsservices

#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
2/20/2025, 5:02:14 AM
Post image
Image
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
2/17/2025, 3:08:31 PM
Video
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
2/15/2025, 10:32:46 AM
Post image
Image
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
2/1/2025, 8:00:40 AM

*FREE ENGLISH WEBINAR* *🗣️G.C.E O/L ENGLISH MODEL PAPER DISCUSSION (FREE)📚* *🔴தமிழ் விளக்கங்களுடன்* *👥க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கானது!* 👉🏻ஆங்கில பாடத்தில் பரீட்சையை முகம்கொடுக்க சிரமமாக உள்ளதா? 👉🏻English Exam Paper என்றாலே பயமாக உள்ளதா? 👉🏻English Exam இல் சிறந்த பெறுபேற்றை பெற ஆவலா? *🗣️இதோ இது உங்களுக்கான இலவச நிகழ்ச்சி!!!* *📲ZOOM LINK* https://zoom.us/j/2207981974?pwd=bnfQ33Cz2WJszmn3jc57qD7sIqo6fg.1&omn=98432638621 *📌YOUTUBE LINK* https://youtube.com/@greatmindscampus?si=zeI8R14Xt1maKWqt Follow This Link To Join *Our WhatsApp Group👇🏻* 🪀https://chat.whatsapp.com/EkW6H7tyAbN3q4TArbo7Rm *🎙️INSTRUCTOR* *ANAS AZWER* _English Language Skills Trainer ( over 12 years experience ) HND .in Counselling. CIHRM_ *🔗 SESSION DETAILS:* 📆 Date: Feb 2nd 2025 ⏰ Time: 4.00 pm - 6.00 PM *💵 Fee : Free 🆓* 🗣️ Medium:Tamil Explanation 💻 Mode: Zoom & YouTube *🥏Follow This Link To Join* *Our WhatsApp Group👇* https://chat.whatsapp.com/EkW6H7tyAbN3q4TArbo7Rm 🆓இவ் இலவச நிகழ்வின் மூலம்👇 ■ இலகுவாக ஆங்கில பாடவினாத்தாள்களை புரிந்து கொள்ளல். ■ வினாத்தாள்களின் நுணுக்கங்களை அறிதல். ■ இலகுவாக விடையளிப்பதை பரீட்சையமாக்குதல். என இன்னும் பல........ *📱More Details :* ☎️ +94 76 074 2819 OR 🪀https://wa.me/+94760742819 Organized By : ▫️𝗚𝗥𝗘𝗔𝗧 𝗠𝗜𝗡𝗗𝗦 (𝗣𝗩𝗧) 𝗟𝗧𝗗 Reg No. PV00223839 __________________________________________ *👀Join to Our Google Classroom :* https://classroom.google.com/c/NTAzMzk5Mjk1MDk2?cjc=ach5so2 *𝘊𝘭𝘢𝘴𝘴 𝘊𝘰𝘥𝘦:* ach5so2 *🔔Subscribe Our YouTube Channel :* https://youtube.com/channel/UCYfA8eDrNd7pREtJLXrjnjnv_Gw 👁️‍🗨️ *Follow Our Facebook Page* https://www.facebook.com/greatmindsservices

Image
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
1/31/2025, 1:57:40 PM

*⭕Live Now* ⭐ 𝐅𝐑𝐄𝐄 𝐆𝐔𝐈𝐃𝐀𝐍𝐂𝐄 𝐒𝐄𝐒𝐒𝐈𝐎𝐍 https://www.youtube.com/live/d5WQk9IWETA?si=R02_EVZjfMdTWpmz 𝙋𝙨𝙮𝙘𝙝𝙤𝙡𝙤𝙜𝙮 𝙖𝙣𝙙 𝘾𝙤𝙪𝙣𝙨𝙚𝙡𝙡𝙞𝙣𝙜 ஏன் கற்க வேண்டும் ; அதன் முக்கியத்துவம் என்ன? பிறர் மனதில் ஏற்படும் சஞ்சலங்களையும் மனச்சுமைகளையும் போக்குவதற்கான உளவியல் சிகிச்சை முறைகளை கற்பதற்கு ஆர்வமுடையவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கும் இலவச நிகழ்ச்சி! *⭕Zoom Link* https://zoom.us/j/2207981974?pwd=bnfQ33Cz2WJszmn3jc57qD7sIqo6fg.1&omn=97434728390 Meeting ID: 220 798 1974 Passcode: 12345 🖇️https://chat.whatsapp.com/GbCtm0erbBAECjpwPEVXl5 *078 5217007* 𝗙𝗼𝗿 𝗪𝗵𝗼𝗺 ? Graduates , Undergraduates, Teachers, Psychology Students, parents, School leavers, Employee, After O/L & After A/L Students 𝗦𝗘𝗦𝗦𝗜𝗢𝗡 𝗗𝗘𝗧𝗔𝗜𝗟𝗦 : *■ Date : 31.01.2025* *■ Time : 7.15PM* *■ Day : Friday* *■ Mode : Zoom & YouTube Live* *■ Fee : Free* 𝗥𝗘𝗦𝗢𝗨𝗥𝗖𝗘 𝗣𝗘𝗥𝗦𝗢𝗡 : 𝘿𝙧. 𝙍𝙞𝙨𝙬𝙖𝙣 Senior Lecturer: Department of Sociology, South Eastern University of Sri Lanka 🥏 𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙏𝙝𝙞𝙨 𝙇𝙞𝙣𝙠 𝙩𝙤 𝙅𝙤𝙞𝙣 𝙊𝙪𝙧 𝙒𝙝𝙖𝙩𝙨𝘼𝙥𝙥 https://chat.whatsapp.com/GbCtm0erbBAECjpwPEVXl5 *இந்நிகழ்வில் பங்குபற்றுவதன் மூலம்;* 🎯 உளவியல் மற்றும் உளவளத்துணை ஏன் அவசியம்? 🎯 உளவியல் மற்றும் உளவளத்துணையின் முக்கியத்தும் என்ன? 🎯 நாம் உளவியல் துறையை தெரிவு செய்வதன் அவசியம்... 🎯 உளவியலை தனிநபர் வாழ்விலும் பிறர் வாழ்விலும் எவ்வாறு கையகள்வது? 🎯 உளவியல் மற்றும் உளவளத்துணை சார் உயர்கல்வி வாய்ப்புக்கள் என்ன? என இன்னும் பல பல..... *தொடர்புகளுக்கு...* 📞 078 5217 007 𝗢𝗴𝗮𝗻𝗶𝘇𝗲𝗱 𝗕𝘆 : GREAT MINDS CAMPUS Reg No. PV00223839 __________________________________________ 👀 𝙅𝙤𝙞𝙣 𝙊𝙪𝙧 𝙂𝙤𝙤𝙜𝙡𝙚 𝘾𝙡𝙖𝙨𝙨𝙧𝙤𝙤𝙢 https://classroom.google.com/c/NzM1NjUwNTM2Nzc4?cjc=yrsj4ls Class Code: yrsj4ls 🔔 𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 𝙩𝙤 𝙊𝙪𝙧 𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚 𝘾𝙝𝙖𝙣𝙣𝙚𝙡 https://youtube.com/@greatmindscampus?si=zeI8R14Xt1maKWqt 👁️‍🗨️ 𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙊𝙪𝙧 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 𝙋𝙖𝙜𝙚 https://www.facebook.com/greatmindsservices

#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
2/14/2025, 4:57:28 AM

_Free Course for Grade 6,7.8,9 Students🔊_ *GROWTH MINDS- 3 MONTHS PSYCHOLOGICAL WORKSHOP FOR TEENAGERS* *தரம் 6,7,8,9 மாணவர்களுக்கான 3 மாத உளவியல் வழிகாட்டல் பயிற்சிநெறி- முற்றிலும் இலவசம்!🛑* *👤உளவியல் ஆலோசகர்* *𝗙𝗔𝗭𝗟𝗔𝗡 𝗔 𝗖𝗔𝗗𝗘𝗥* மற்றும் பல வளவாளர்களின் வழிகாட்டல்களும் பயிற்சிகளும் 🖇️https://chat.whatsapp.com/DbOwzKgEmsD7pPvquhOb7Q *📞077 8042360* Great Minds Campus ஆனது, ஒவ்வொரு வருடமும் ரமலான் விடுமுறையை முன்னிட்டு கட்டிளமைப்பருவ மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உளவியல் மாணவர்கள் என அனைவரையும் மையப்படுத்தி இலவச பயிற்சி நெறிகளை நடாத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே! அந்த வரிசையில் இவ்வருடமும். ரமழான் காலத்தை முன்னிட்டு தரம் 6,7,8,9 ஆகிய தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான 3 மாத இலவச பயிற்சி நெறியாக *GROWTH MINDS* பாடநெறியை நடாத்த Great Minds Campus திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இப் பயிற்சி நெறியானது ரமழான் மாதம் ஆரம்பமாகி *தொடர்ச்சியாக 3 மாதங்கள்* நடைப்பெறவுள்ளது. *🏷️COURSE DETAILS:* ```■ STARTING DATE: 26.02.2025 ``` ```■ TIME: 7.00PM ``` ```■ DURATION: 3 Months``` ```■ FEE : FREE``` ```■ MODE : ZOOM``` ```■ TARGET GROUP : GRADE 6-9 STUDENTS``` _*Follow below link to join our WhatsApp group :*_ https://chat.whatsapp.com/DbOwzKgEmsD7pPvquhOb7Q ```உளவியல் வழிகாட்டல், தலைமைத்துவம் மற்றும் தனிப்பட்ட விருத்தி ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களிடமிருந்து பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்பு.``` *இவ் இலவச பயிற்சி நெறியில் பங்குபற்றுவதன் மூலம்,* 🎯 ரமழான் விடுமுறையை பயனுள்ள விதத்தில் கழித்தல். 🎯அனுபவம் வாய்ந்த வளவாளர்களிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு. 🎯கட்டிளமைப்பருவத்தில் முகங்கொடுக்கும் சவாலைகளை கையாள்வதற்கான வழிகாட்டல்கள். 🎯தனிப்பட்ட ஆளுமைகளை கண்டறிந்து அவற்றை வெளிக்காட்டுவதற்கான களம். 🎯பெற்றோர் - பிள்ளைகள் , ஆசிரியர்கள் - மாணவர்களுக்கிடையிலான கடமைகள் பொறுப்புக்களை அடையாளம் காணல். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுடன் இவ்வருடமும் Great Minds Campus உங்களுடன்....... 🙌 இளைஞர்களை அவர்களது இயல்புக்கமையவே வழிப்படுத்துவோம்🙌 *தொடர்புகளுக்கு...* 📞 077 8042360 𝗢𝗴𝗮𝗻𝗶𝘇𝗲𝗱 𝗕𝘆 : GREAT MINDS CAMPUS Reg No. PV00223839 __________________________________________ *👀Join to Our Google Classroom :* https://classroom.google.com/c/NTAzMzk5Mjk1MDk2?cjc=ach5so2 𝘊𝘭𝘢𝘴𝘴 𝘊𝘰𝘥𝘦: ach5so2 *🔔Subscribe Our YouTube Channel :* https://youtube.com/channel/UCYfA8eDrNd7pREtJLXrjnjnv_Gw *👁️‍🗨️ Follow Our Facebook Page :* https://www.facebook.com/greatmindsservices

#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
#𝗚𝗿𝗲𝗮𝘁_𝗠𝗶𝗻𝗱𝘀#𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀
2/17/2025, 3:08:45 PM

*பாடசாலை மாணவர்களை பயிற்றுவிக்க நாம் தயார் | மூன்று மாதங்கள் | முற்றிலும் இலவசமாக!* *Watch the full Video* 🎥 *YouTube*: [https://youtube.com/shorts/NxdQRTwMfao?feature=shared](https://youtube.com/shorts/NxdQRTwMfao?feature=shared) 🎥 *TikTok*: [https://vt.tiktok.com/ZSMY97DVY/](https://vt.tiktok.com/ZSMY97DVY/) *For More Details*: 📲 *WhatsApp Us*: +94785217007 or +94763477500 Join Now : https://chat.whatsapp.com/DbOwzKgEmsD7pPvquhOb7Q

Link copied to clipboard!