Anbil Mahesh Poyyamozhi
Anbil Mahesh Poyyamozhi
January 31, 2025 at 12:38 AM
முத்தமிழறிஞர் கலைஞர் கண்ட சமத்துவபுரமாக #diamondjubileejamboree2025 திகழ்கிறது. பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்களும், அவர்களின் ஆசிரியப் பெருமக்களும் சாரணர்களாக ஒருங்கிணைந்துள்ளார்கள். காலை முதல் சாகசப் பயிற்சிகளிலும், சாரண வகுப்புகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் சாரணர்கள் மாலை நேரங்களில் கலைகளின் வழியாக தங்களின் திறமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். அவ்வகையில் மூன்றாம் நாள் நிகழ்வின் மாலை நேரத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு, மாணவச் செல்வங்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
❤️ 👍 9

Comments