
Anbil Mahesh Poyyamozhi
3.7K subscribers
About Anbil Mahesh Poyyamozhi
Trichy(South) DMK Secretary | Tiruverumbur MLA | Tamilnadu School Education Minister
Similar Channels
Swipe to see more
Posts

https://x.com/anbil_mahesh/status/1934099411577233820?s=46&t=WO6ISc6ziSAAQc1b3g2Opg

https://x.com/anbil_mahesh/status/1934086026982805965?s=46&t=WO6ISc6ziSAAQc1b3g2Opg

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சியில் “பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்” பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்நூலகத்தின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு அமைச்சர் @evvelu அவர்களின் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினோம்.


தலைவராக வழிகாட்டிய தந்தை! தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், #திருச்சி மண்டலத்தின் சார்பில் ஒரு மகளிர் விடியல் பயணப் பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகர் பேருந்து சேவைகளை சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தோம். புதிய பேருந்து சேவைகள்: 1. 👧மகளிர் விடியல் பயணம் பேருந்து(மத்திய பேருந்து நிலையம் முதல் துவாக்குடி வரை. வழி: திருவெறும்பூர், என்.ஐ.டி) 2. 🚍திருச்சி-மதுரை வழி: விராலிமலை, துவரங்குறிச்சி 3. 🛣️ திருச்சி-மதுரை வழி: விராலிமலை, துவரங்குறிச்சி 4. 🚎திருச்சி-கம்பம் வழி:திண்டுக்கல், தேனி 5. 🚥மணப்பாறை-திருப்பூர் வழி:திருச்சி, கரூர்


https://x.com/anbil_mahesh/status/1934130677944914048?s=46&t=WO6ISc6ziSAAQc1b3g2Opg

https://x.com/tndiprnews/status/1934251561909453084?s=46&t=WO6ISc6ziSAAQc1b3g2Opg

விவசாயிகளின் தோழர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழித்தோன்றல் நமது மாண்புமிகு நம்பர் ஒன் முதலமைச்சர் @mkstalin அவர்கள் 🌾🌾🌾


ஒன்றிய பா.ஜ.க., அரசின் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து ‘மதச் சார்பின்மை காப்போம்’ பேரணியை திருச்சியில் நடத்துகின்ற வி.சி.க. தலைவர் சமரசமில்லா போராளி அண்ணன் @thirumaofficial அவர்களைச் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தோம்.


தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டோம். பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடங்களைப் பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம். பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான கோரிக்கைகளைக் கேட்டறிந்து, ‘விரைவில் ஆய்வகம் அமைத்துத் தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம்’ என உறுதியளித்தோம்.
