Anbil Mahesh Poyyamozhi
Anbil Mahesh Poyyamozhi
January 31, 2025 at 04:01 PM
சாரண இயக்கத்தில் பங்காற்றிய ஆளுமைகளையும், சாரண விதிகளையும் மற்றும் நூல்களையும் அறிமுகம் செய்யும் நோக்கில் பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணியில் "சாரணர் அரங்கம்" அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தினை இன்று பார்வையிட்டோம்.
❤️ 👍 7

Comments