Anbil Mahesh Poyyamozhi
Anbil Mahesh Poyyamozhi
February 1, 2025 at 01:14 PM
#diamondjubileejamboree2025 வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட தூய்மைக் காவலர்கள் சேவையாற்றி வருகிறார்கள். அதிகாலை 3 மணிக்கு தங்களின் பணியைத் தொடங்கும் தூய்மைக் காவலர்கள் இரவு வரையில் தங்களின் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். சாரணர்களின் தோழர்களாக விளங்கும் தூய்மைக் காவலர்களுடன் மதிய உணவு உட்கொண்டு, அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டோம்
❤️ 👍 8

Comments