
Anbil Mahesh Poyyamozhi
February 1, 2025 at 01:15 PM
”எளிமையாக வாழ வேண்டும்” என்பது சாரணர்களுக்கான அடிப்படை பண்புகளில் ஒன்று. தங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் எளிமையாக வாழ்ந்துவரும் சாரணர்களை இன்று சந்தித்தோம்.
#diamondjubileejamboree2025 நிகழ்வில் 2600க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழும் இடங்களுக்கே நேரடியாக சென்று அவர்களின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தோம். பல்வேறு சாரண மாநிலங்களைச்(Scout States) சேர்ந்தவர்களும் தங்களின் இருப்பிடங்களை அழகாக பராமரித்து வருகிறார்கள். அவர்கள் அமைத்துள்ள நுழைவுவாயிலையும் பார்வையிட்டு வாழ்த்துகள் தெரிவித்தோம்.
❤️
👍
9