
Anbil Mahesh Poyyamozhi
February 1, 2025 at 05:00 PM
#diamondjubileejamboree2025 நிகழ்வில் பங்கேற்றுள்ள சாரணர்களுக்காக சந்தை(Market) அமைக்கப்பட்டுள்ளது.
சாரணர் இயக்கம் சார்ந்த சின்னங்கள் அச்சிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும், தஞ்சை சரபோஜி நூலகம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றின் சார்பாக அமைக்கப்பட்ட கடைகளையும் பார்வையிட்டோம். #scoutssalutestalin
❤️
👍
6