
Anbil Mahesh Poyyamozhi
February 2, 2025 at 09:10 AM
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று மாலை நடைபெறவுள்ள
பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிறைவு விழாவிற்காக வருகை புரிந்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, அன்போடு வரவேற்றோம்.
#scoutssalutestalin
❤️
4