Anbil Mahesh Poyyamozhi
Anbil Mahesh Poyyamozhi
February 6, 2025 at 12:38 AM
சென்னையில் மகளிருக்கான கல்விச் சேவையில் நூற்றாண்டுகளை கண்டுள்ள நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலை, குட் ஷெப்பர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவியருக்கு நடைபெற்ற பிரியா விடை நிகழ்சியில் கலந்து கொண்டோம். உயர்கல்வி எனும் அடுத்தகட்ட இலக்கிற்குள் நுழையவுள்ள மாணவியருக்கு நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்துகள் தெரிவித்தோம். கல்வி மற்றும் பிற செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவச் செல்வங்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினோம்.
❤️ 👍 🙏 11

Comments