Anbil Mahesh Poyyamozhi
Anbil Mahesh Poyyamozhi
February 9, 2025 at 08:45 AM
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் நலச்சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு திருச்சி காட்டூரில் இன்று நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்டோம். சங்கத்தின் சார்பில் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் முறையாக பரிசீலித்து, மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்று, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி உரிய காலத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம் என உரையாற்றினோம்
Image from Anbil Mahesh Poyyamozhi: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் நலச்சங்கத்தின் முதலாவத...
❤️ 👍 5

Comments