
Anbil Mahesh Poyyamozhi
February 9, 2025 at 01:15 PM
திருச்சியில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க 13வது மாநில மாநாட்டில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் @AppavuSpeaker அவர்களுடன் பங்கேற்று, மாநாட்டு மலரினை வெளியிட்டோம்.
சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் "எவற்றையெல்லாம் உடனடியாக நிறைவேற்ற முடியும் என்பதை பரிசீலித்து, இன்று திருச்சி வந்துள்ள மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு செல்வோம்" என நம்பிக்கை அளித்தோம்.

❤️
👍
6