
Anbil Mahesh Poyyamozhi
February 11, 2025 at 06:50 AM
“பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” எனும் மையக்கருத்துடன் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு, விருத்தாசலத்தில் வரும் 22-ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
மாண்புமிகு #திராவிட_மாடல் முதலமைச்சர் @mkstalin அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ள இந்த மாநாட்டிற்கான திடல் விருத்தாசலம் திருப்பையாரில் தயாராகிவரும் நிலையில், அங்கு பந்தல் அமைத்தல், பல்வேறு அரங்கங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை இன்றைய தினம் மாண்புமிகு அமைச்சர் @cvganesan1 அவர்களுடன் இணைந்து நேரில் ஆய்வு செய்து, ஆலோசனைகள் வழங்கினோம்.

❤️
7